விவேகானந்தர் மொழி

நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ
அது தான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்

- சுவாமி விவேகானந்தர்

2 comments:

கோபால் said...

அமெரிக்கா அதிபர் ஆகற மாதிரி தோணுது... கடிச்சு கொதற்றதுக்கு முன்னால எஸ்கேப் ஆயிடுங்க‌

ஸ்ரீ said...

// கோபால் said...

அமெரிக்கா அதிபர் ஆகற மாதிரி தோணுது... கடிச்சு கொதற்றதுக்கு முன்னால எஸ்கேப் ஆயிடுங்க‌//

ஹா ஹா ஹா. என்னய்யா சித்து இந்த வலைப்பூவை பற்றி நீ சொல்லவே இல்லை. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

எனக்கு என்ன என்னமோ தோணுது பா :)