கணவன் : இன்னிக்கி என்ன சமையல்
மனைவி : (கடுப்பாக) ம்ம்ம், விஷம்
கணவன் : சரி சரி, எனக்காக காத்திராமல் நீ சாப்பிட்டுடு தூங்கு
கணவன் : இன்னிக்கி என்ன சமையல்
மனைவி : (கடுப்பாக) ம்ம்ம், விஷம்
கணவன் : சரி சரி, எனக்காக காத்திராமல் நீ சாப்பிட்டுடு தூங்கு
Monday, April 7, 2008
comments
0
ரோஜா கூட்டத்தில் இருந்துக்கொண்டு ஒரு ரோஜாவை மட்டும் ரசிக்கும் செயல் தான்
'காதல்'
ஆக, சைட் அடிப்போம், சந்தோசமா இருப்போம்
ஒருவர் உங்கள் மேல் கல்லை வீசினால், நீங்கள் அவர்மேல் பூவை வீசுங்கள்
ஆனால்,
மறுபடியும் அவர்கள் கல்லை வீசினால், ஒரு பூந்தொட்டியை தூக்கி எறியுங்கள்.
என்ன வில்லத்தனம்?
Design of ThaSlayer | To Blogger by Blog and Web